விக்ராந்திற்கு நடந்த அவமானம், ஏன் இப்படி ஒரு முடிவு?

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர் விக்ராந்த். இவருக்கு படங்களை விட, கிரிக்கெட் விளையாண்ட போது தான் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியது.

04-1428124179-actor-vikranth3-6000வருடம் தோறும் CCL என்ற பெயரில் சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி நடக்கும், இதில் எப்போதும் கலக்குபவர் விக்ராந்த் தான்.

ஆனால், விக்ராந்த் இந்த வருடம் நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம் என கூறியுள்ளார்.

அவர் வெளியே வர அளவிற்கு அப்படி என்ன நடந்தது, விக்ராந்தை யார் என்ன சொன்னார்கள் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். மேலும், அவரின் ஆட்டத்திற்கு தான் பலரும் CCL போட்டி பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஆதரவாக நடிகர் விஷ்ணு விஷாலும் உண்மை நண்பா என கூறியுள்ளார்.Capturedfdgfxd