சந்தானத்தின் மகனா இவர், இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறாரே..!

சந்தானத்தின் மகனா இவர், இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறாரே..!

கோலிவுட் சினிமாவின் தற்போதைய காமெடி நடிகர் என்றால் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். இவர் பல காமெடிகள் எப்போது பார்த்தலும் சிரிப்பு கொட்டும். மேலும், அணைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்தது கலக்கியவர் இவர். இவருக்கு ஹீரோ ஆசை வந்தால் எப்படி இருக்கும்.

நகைச்சுவை நடிகராக இருந்தாலே படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது அந்த வகையில் ஹீரோவாக நடித்தால் படம் முழுவதும் நகைச்சுவை தான். மேலும், இவரின் நடிப்பில் முன்பு வெளியான படங்களும் மிக பெரிய ஹிட் கொடுத்தது. தற்போது இவர் நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா. இப்படத்தின் இசையமைப்பாளர் நடிகர் சிம்பு.

சந்தானத்தின் மகனா இவர், இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறாரே..!

தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. எப்போதும் இவர் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாக கூறிவிட்டு ஒதுங்குபவர். அந்த வகையில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்தார். மகன் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாக அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.