நிர்வாண போட்டோவை எனக்கு அனுப்பவில்லை. பிரபல நடிகர் பரபரப்பு தகவல்..!!

நடிகை கங்கனா ரனாவத் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். இவரை பற்றிய சர்ச்சைகள் சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

21-1458562493-hrithik-roshan-kangana-ranaut4-600

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்தது.

இந்நிலையில் கங்கனா பற்றி ரித்திக் கூறியிருப்பதாவது

இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த 7 ஆண்டுகாலமாக தொடர்பு இருந்துள்ளது.ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

அந்த நடிகை கூறிய புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டது தான் நான் செய்த தவறு.

அந்த நடிகையை நான் ஒரு முறை கூட தனியாக சந்தித்து பேசியது இல்லை.
நாங்கள் இருவரும் சேர்ந்து படங்களில் நடித்துள்ளோம் ஆனால் தனிமையில் சந்தித்து பேசியது இல்லை.

ஜனவரி 2014ம் ஆண்டு பாரீஸில் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லும் நேரத்தில் நான் அங்கு இல்லை.

அவர் அனுப்பியதாக சொல்லும் 3 ஆயிரம் இமெயில்கள் எனக்கு வரவில்லை. என் செல்போன்கள், லேப்டாப்புகளை சைபர் செல்லிடம் அளித்துள்ளோம்.

எனக்கு தெரியாமல் யாரோ என் பெயரில் இமெயில் ஐடி கிரியேட் செய்து அவருக்கு அதை பார்த்து அவர் தனது நிர்வாண புகைப்படங்களை இமெயில் செய்துள்ளார்.

நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் ரித்திக்.