மெர்சல் டீசர் குறித்து யு-டியூப் நிறுவனம் கூறிய தகவல்

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது.

nxbg

jhu

இந்நிலையில் சமீபத்தில் மெர்சல் டீசர் வெளிவந்த பல லட்சம் லைக்ஸுகளை பெற்று 14 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதை வெளியிட்ட யு-டியூப் நிறுவனமே தங்கள் டுவிட்டர் பக்கத்தில் Epic Thalabathi என்று குறிப்பிட்டுள்ளனர், ஒரு தமிழ் டீசர் இவ்வளவு பெரிய வரவேற்பு பெறுவதை கண்டு வட இந்திய சினிமா கலைஞர்கள் அதிர்ந்து தான் உள்ளனர்.