விவேகம் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் போட்ட டுவிட்- என்ன சொல்லியிருக்கார்?

kamal_akshara_28717mஅஜித்தின் விவேகம் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. ரசிகர்களும் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் சின்ன வேடத்தில் அக்ஷாரா ஹாசன் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய மகள் அக்ஷாரா ஹாசனுடன் விவேகம் படம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அஜித் முதல் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

kamalhasan