வாழை மரத்தில் தோன்றிய விநாயகர்… நம்பமுடியாத உண்மை

இயற்கையின் படைப்பில் எத்தனையோ அதிசயங்களை நாம் பார்த்து வருகிறோம். காய்கறி மற்றும் பழங்களில் அதற்கென தனி வடிவமைப்பு உள்ளது.

vaalai

சிலவை அதிலிருந்து சற்று வித்தியாசப்படும். காய்கறிகளில் கேரட், உருளை கிழங்கு போன்றவற்றில் விலங்குகளை போன்ற உருவங்களை பார்த்து இருப்போம்.

அதே போல வாழைக்குலை ஒன்று விநாயகர் வடிவில் உள்ளது. இந்த வாழைக்குலையானது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் விளைந்துள்ளது. இதனை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர். அந்த விநாயகர் வடிவிலான வாழைக்குலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழி பட்டுள்ளனர்