இந்த இடத்திற்கு சென்றால் உயிருடன் திரும்ப முடியாதாம்

கிழக்கு கலிபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு. இந்த இடமானது உயிர் போகும் அளவிற்கு அவ்வளவு வெப்பம் நிறைந்தது.

பிரேசிலில் இருக்கும் ஒரு குட்டித்தீவு தான் இந்த பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு 5 பாம்புகள் இருக்கும் என்றால் இந்த தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் யோசியுங்கள்..

இந்த பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையதால், இங்குள்ள கலங்கரை விளக்கத்திற்கு செல்ல பிரேசில் அரசாங்கம் தடை விதித்துள்ளது.