தெய்வ பூஜைக்கு உகந்த பூ!

* மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால், தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.

* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.

* பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தியாகும்.

* வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.

* மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.