2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது!

2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.