இலங்கையின் மூன்று பாடகர்களின் குரலில் வருகிறாள் தின்னவேலி குட்டி …

நடிகர் ஜெராட் நோயல் அவர்களின் இயக்கத்தில் விரைவில் தயாராகவிருக்கும் | தின்ன வேலி குட்டி |காணொளிப்பாடலின் தலைப்பினை உத்தியோகபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெராட் நோயல் இந்த பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பளார் G சாய்தர்ஷன் பாடல் வரிகள் பாடலாசிரியர் கலைப்பரிதி இந்த பாடலை இலங்கையின் மூன்று பாடகர்கள் பாடி உள்ளனர் |கந்தப்பு ஜெயந்தன் | ஜெராட் நோயல் |அருள் தர்ஷன் |விரைவில் வெளிவரவிருக்கும் | தின்ன வேலி குட்டி |காணொளிப்பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்
thinnaveli-kittiy-02