ரஜினி இவரை பார்த்துதான் பயப்படுவராம் , ரகசியத்தை போட்டு உடைத்த எமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கின்றார்.

எமி சமீபத்தில் இப்படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார். இப்படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் கௌரவம் என கூறியுள்ளார்.

மேலும், சூப்பர் ஸ்டார் மிகவும் எளிமையானவர், அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

பிறகு சூப்பர் ஸ்டாருக்கு மீடியாவை கண்டாலே கொஞ்சம் படபடவென்று ஆகிவிடும் என கூறியுள்ளார்.