எச்சரிக்கை! ஹெட்போனை மாட்டிக் கொண்டு தூங்க வேண்டாம்!

எச்சரிக்கை! பாட்டுக்கேட்டுக்கொண்டு தூங்க வேண்டாம்!

ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாடல் கேட்டு கொண்டே சார்ஜர் போட்டு தூங்கியதில் ஷாக் அடித்து உடல் பூராம் ஓட்டை விழுந்து நபர் ஒருவர் மரணமாகியுள்ளார்.

தயவு செய்து இரவு நேரங்களில் தூங்கும் பொழுது மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்..பணிவாக கேட்டுக்கொள்கிறது லங்காபுரி செய்தி சேவை….