தேன்நிலவில் இப்படியா ?

தமிழகத்தின் தேனிலவு கொண்டாட வந்திருந்த தம்பதியர்களில் மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தினேசுக்கும், தாமரை என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இருவரும் தேனிலவுக்காக ஊட்டி வந்திருந்தனர், அங்கு குன்னூர் பூங்காவில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த போது திடீரென காட்டெருமை துரத்தியுள்ளது.

இருவரும் பயந்து ஓடியுள்ளனர், இதில் தாமரையை எருமை முட்டியதில் வயிற்றில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.