நம்ம கீர்த்தி சுரேஷ் நிஜத்தில் எப்படி பாடுவார் தெரியுமா?

தொடரி படத்தில் கீர்த்தி சுரேஷ் பாடுவதை கேட்டு ரசிகர்கள் பலரும் கடுப்பாகி இருப்பார்கள்.

ஆனால் அவர் நிஜத்தில் எவ்வளவு இனிமையாக பாடுகிறார் என நீங்களே கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

இது ரெமோ பட விழாவில் அவர் பாடியது.

தற்போது விஜய்யுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்து சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.