சிறுநீரக நோய் – வைத்திய செலவிற்கு உதவி கோரல்

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும்

வைத்திய செலவிற்கு உதவி கோரல்

புத்தளம் அல் காசிமி சிட்டியில் வசிக்கும் A.R.M. Naseer ஆகிய நான் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். வைத்திய செலவிற்கு 35 இலட்சம் வரை தேவைப்படுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தின் கஷ்ட நிலையில் இப்பாரிய தொகையை ஈடுசெய்ய இயலாதுள்ளது. மற்றும் எனது குடும்பத்தில் 5 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

எனவே இவ்வைத்திய செலவிற்கும் எனது குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்

இப்படிக்கு

உண்மையுள்ள

A.R.M. Naseer

குடும்ப உறுப்பினர்கள்;

01. N. Thajunisa   (மனைவி)
02. N. Risadha        (விவாகரத்தான மகள்)
03. M.N.F. Rifasa   (மகள்)
04.0 M.N.F. Rikasa (மகள்)
05. N.F. Rasla       (மகள்)
06. Ahdha      (பேரப்பிள்ளை)

 

Account Holder Name    :         A.R.M. Naseer
Account Number                :         009-2001-50026604
Bank                                             :         Peoples  Bank
Branch                                        :         Puttalam Branch

தொடர்புகளுக்கு : 1094 (0) 72 41 68 732, 1094 (0) 71 52 46 4109-713x1024 10-716x1024 14-685x1024 24-726x1024 61-730x1024 71-681x1024முடிந்தவரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் ……