நீதிமன்றில் ஆஜராகும் கோத்தா

முன்னாள் பாதுகாப்பு செயலாளலர் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் கடற்படை தளபதிகள் சிலரும் கோத்தபாயவுடன் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.