ஒருவாரம் உஷேன்போல்ட்டுடன் இருந்துவிட்டு காத்ரீனா என்ன சொன்னார் தெரியுமா ???

காத்ரீனா ஜமைக்கா சென்று உஷேன்போல்ட்டை சந்திப்பார் என்று கூறப்பட்டது. அதற்கு முன் ஒலிம்பிக் உசேன் இந்திய பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும், குறிப்பாக பாலிவுட் நடிகை காத்ரீனாவை சந்திக்க வேண்டும் அவருடன் டேட்டிங் போகவேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்க, இது குறித்து காத்ரீனா கருத்து கூறவில்லை.

வெட்கப்பட்டார் என்று கூறினார்கள். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காத்ரீனா ஜமைக்கா சென்றார். பத்திரிகையாளர்களுக்கு படப்பிடிப்பு என்று காத்ரீனா தரப்பில் கூறப்பட்டது.

உண்மை என்னவென்றால் அவர் உஷேன்போல்ட்டை சந்திக்க தான் என்று ஜமைக்கா பத்திரிக்கை கூறியது இருவரும் உசேன் போல்ட்டுக்கு சொந்தமான தீவு ஒன்றுக்கு சென்றார்களாம்.

ஒருவாரம் அங்கு இருவரும் இருந்தார்கள் என்று பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.

தீவை விட்டு வெளியே வந்த காத்ரீனாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு நான் சந்தித்த முதல் ஆண்மகன் உசேன் தான். சிறந்த மனிதன் என்று புகழ்ந்தாராம்.

அடேங்கப்பா…அடேங்கப்பா..!