ஒலிம்பிக் வீராங்கனையுடன் மல்லுக்கட்டிய பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!

மும்பையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த விளம்பர நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மற்றும் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், இரண்டு வித்தியாசமான பிரபலங்களும் மல்லுக்கட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இருவரும் ஒருவரையொருவர் போட்டி போட்டுக் கொண்டு, வெற்றி பெற மல்லுக்கட்டினர்.