உசைன் போல்டுடன் உல்லாசமாக இருந்த மாணவியின் ஓபன் டாக்

ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரர் உசைன்போல்ட்டின் சிக்ஸ் பேக்கை பார்த்து அசந்து விட்டேன் என அவருடன் உல்லாசமாக இருந்த மாணவி தெரிவித்துள்ளார்.

சமீபநாட்களாக மின்னல் மனிதன் உசைன்போல்ட் சம்பந்தமான பரபரப்பை கிளப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போல்ட் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அவருடன் உல்லாசமாக இருந்ததைப்பற்றி ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஜேடி துர்தே கூறியதாவது, போல்ட் தன்னை பார்த்ததும் சட்டையை கழற்றினார். அவரதுஉடலின் சிக்ஸ் பேக்கை பார்த்து அசந்துவிட்டேன். இப்படி ஒரு ஆணுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று விரும்பினேன்.

ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள ஒரு அறைக்கு போல்ட அழைத்து சென்றார். அங்கு இருவரும் சுமார் ஒரு மணி நேரம் உல்லாசமாக இருந்தோம். உலகின் தலைசிறந்த தடகள வீரருடன் இருப்பதால் பெருமையடைந்து அந்த தருணங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தேன்.

மேலும் தங்க பதக்கங்கள் வெல்வதை போல பெண்களை வெல்ல அவரால் முடியும் என தெரிவித்துள்ளார்.CqgLWOmWIAAVEWP-600x700