யாழில் சம்பந்தர் செய்தவை!! பார்த்தால் அசந்திடுவீங்க…??

எதிர்க்கட்சித் தலைவர் தமது கருத்துக்களை செவிமடுக்காமல் பத்திரிகை பார்த்துக்கொண்டு ஏனோ தானோ என பதிலளித்ததாக விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதி ஆதங்கம் வௌியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தபோது இந்த கசப்பான அனுபவம் தமக்கு நேர்ந்ததாக விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான கோமகன் தெரிவித்துள்ளார்.

சக அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடசென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் குற்றம்சுமத்தினார்.