விஜய் படைத்த இமாலய சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் தெறி படம் வருவதற்குள் இன்னும் எத்தனை சாதனை படைப்பார் என்று தெரியவில்லை. இந்நிலையில் இப்படத்தின் டீசர் புதிதாக ஒரு சாதனை படைத்துள்ளது.

தெறி டீசர் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இந்த டீசர் தற்போது 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.

இதை ரசிகர்கள் #10millionviewsfortheriteaser என்ற டாக் கிரியேட் செய்து கொண்டாடி வருகின்றனர்.