இத்தனை அறுவை சிகிச்சைக்கு உதவினாரா லாரன்ஸ்- நெகிழ்ச்சி செய்தி

ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார்.

இதற்கு அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் லாரன்ஸிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், லாரன்ஸே இதை தன் பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை மூலம் லாரன்ஸ் இதுவரை 129 பேரின் அறுவை சிகிச்சைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது. சூப்பர் லாரன்ஸ்.