பிரபல தொலைகாட்சி நடிகை பிரட்யுஷா பானர்ஜி தற்கொலை

இந்தியில் பிரபல தொலைக்காட்சி நடிகையான பிரட்யுஷா பானர்ஜி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியில் டி.வி.சீரியல்களில் நடித்த வந்த பிரபல நடிகையான பிரட்யுஷா பானர்ஜி தற்கொலை செய்து கொண்டார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

dath