யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தினால் Smartphone க்கான APP வெளியீடு!

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியம் தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீக நலன் கருதி Tamil Catholic Daily , Bible Quiz Tamil, Bible Quiz Competitions, Bibel Quiz Wettbewerb என்னும் Android Smartphone க்கான Application கள் கடந்த 19.03.2016 சனிக்கிழமை அருட்பணி. அந்தோனி பெர்ணான்டோ பெனட் அவர்களின் பிரியாவிடை வைபவத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

Tamil Catholic Daily என்னும் APPஇனை அருட்பணி. அந்தோனி பெர்ணான்டோ பெனட் அவர்களும் Bible Quiz Competitions என்ற APPஇனை அருட்பணி.S.J.இம்மானுவேல் அடிகளாரும் Bibel Quiz Wettbewerb என்ற APPஇனை அருட்பணி.அல்பேர்ட் கோலன் அவர்களும் Bible Quiz Tamil என்ற APPஇனை அருட்பணி.நிரூபன் தார்சீசியஸ் அவர்களும் வெளியிட்டு வைத்தனர்.

Android Smartphone க்கான Application களை PlayStore இல் Tamil Catholic Daily , Bible Quiz Tamil, Bible Quiz Competitions, Bibel Quiz Wettbewerb என தேடுவதன் மூலம் அல்லது பின்வரும் Linkகளை Click செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.

https://play.google.com/store/apps/details?id=tamil.catholic.deni.jesuslovesyou

https://play.google.com/store/apps/details?id=tamil.catholic.deni.biblequiztamil

https://play.google.com/store/apps/details?id=jesus.catholic.deni.monthlybiblequizcompetitions

https://play.google.com/store/apps/details?id=jesus.catholic.deni.biblequizdeutsch

catholic_appa_002