எப்படி பெண்கள் உதட்டு சாயம் போட வேண்டும்! இக்காணொளியை பாருங்கள்

உதட்டு சாயம்(lipstick) பெண்கள் எப்படி போட வேண்டும் என்று தெரியுமா! தற்போது அதிக அளவிலான பெண்கள் எங்கு சென்றாலும் முகஒப்பனை(makeup) போட்டு தான் செல்கிறார்கள்.

உதட்டு சாயம் போடும் பெண்கள் எப்படி போட வேண்டும் என்று தெரியாமல் வாய் முழுவதும் தடவி கொள்வார்கள். அவர்கள் அப்படி வீதியிலோ அல்லது வேறு எங்கவாது செல்லும் போது ” ப்பா…! யாரு டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு மேக்கப் போட்டு கிட்டு” இருக்குனு கண்டிப்பா சொல்லுவாங்க.

இனி அவங்க அப்படி சொல்லாமல் இருக்க உதட்டு சாயம் எப்படி போட வேண்டும் என்று இந்த காணொளியை கண்டிப்பாக பெண்கள் பார்க்க தான் வேண்டும். பாருங்கள் முடிந்த வரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.