முதுகு வலியில் இருந்து விடுபட இதை ஒரு தடவை செய்து பாருங்கள் (காணொளி இணைப்பு)

அந்நாளில் முதுகு வலியென்றால் அதற்கு வீட்டிலேயே சரி செய்ய சில சித்த மருத்துவம் செய்து விடுவார்கள். ஆனால் தற்சமயம் முதுகு வலியால் வாடுபவர்கள் பெரும்பாலானவர்கள் ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்களே.

அவர்கள் அமர்ந்தவாறு வேலை பார்ப்பார்கள், அதனால் அவர்களுக்கு இளவயதில் எழும்பி நிற்க கூட தெம்பு இல்லாமல் போய் விடும். அதனால் அவர்களுக்கு சீக்கிரமாகவே முதுகு வலியும் வந்து விடுகிறது.

முதுகு வலியை சரி செய்ய இங்கு சில யோகாசனங்களை எப்படி செய்கிறார்கள் என்பதை செயல் முறையாக காணொளியில் காண்பித்துள்ளார், தாங்களும் பயன் பெற்று முடிந்தவரை மற்றவர்களுக்கும் பயன் பெரும் வகையில் பகிருங்கள்.