5 நிமிடத்தில் உலக சாதனை நிகழ்த்திய மேஜிக் ஷோ !

மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விடயம். மேஜிக் செய்பவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

மேஜிக் என்பது மிகவும் நூதனமான கலை. அதை பார்பவர்கள் பிரம்மிப்பில் ஆழ்ந்து விடுவர். இப்படி செய்யமுடியுமா? அது எப்படி முடியும்? என பல்வேறு கேள்விகள் பார்பவர்கள் மனதில் எழும்பும்.

அவ்வாறு இங்கு சில மனிதர்கள் கண்கட்டி வித்தை போல 15ந்து விதமான அற்புதமான மேஜிக்குகளை 5 நிமிடத்தில் அரங்கேற்றி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த அதிசயத்தை நீங்களும் பாருங்க.