சேற்றுப்புண் குணமாக…!

 • சேற்றுப்புண்ணுற்கு கடுக்காயை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் தடவிட சேற்றுப்புண் குணமாகும்.
 • சேற்றுப் புண்ணிற்கு வெந்நீரில் உப்பு போட்டு அந்ந நீரில் காலை பத்து நிமிடம் வைத்து பிறகு ஈரத்தை துடைத்து வாசிலின் தடவி வர விரைவில் குணம் தெரியும்.
 • சேற்றுப்புண்ணணிற்கு காய்ச்சிய வேப்ப எண்ணெயைத் தடவி வர விரைவில் குணமாகும்.
 • பாத எரிச்சலுக்கு மருதாணி இலையை அரைத்துப் பாதத்தில் போட்டு சிலமணி நேரங்களுக்குப் பின்பு வெந்நீரில் கழுவவும்.
 • சேற்றுப்புண் உள்ள இடத்தில் சிற்றாமணக்கு, சுண்ணாம்பு கலந்து இரவில் தடவவும்.
 • ருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
   
 • மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
 • வேப்ப எண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம்.
  ஏதேனும் ஒன்றைச் செய்து, சேற்றுப்புண்ணில் பூசுவதன் மூலமாக குணமாகலாம்.