குழந்தையை எப்படி அமைதியாக வைத்திருப்பது (காணொளி இணைப்பு)

குழந்தைகள் அதிக அளவில் அமைதியாக இருப்பதில்லை எந்நேரமும் அழுது கொண்டே இருப்பார்கள். இவர்களை ஒரு நாளைக்கு சமாளிப்பதே போதுமடா சாமீ என்ற அளவிற்கு ஆல்லாக்கி விடுவார்கள்.

ஒரு குழந்தையை எப்படி பார்த்துக்க வென்றும் என்று ஒரு மருத்துவ நிபுணர் வீடியோவில் தெள்ளத்தளிவாக காண்பித்துள்ளார். அவர் ஒரு குழந்தையை எப்படி அமைதியாக்க வேண்டும் என்று காமித்துள்ளர்.

இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்பரம் குழந்தையை பெண்கள் மற்றும் இல்லாமல் ஆண்களும் குழந்தையை அமைதியாக பார்த்து கொள்ளலாம்.இனி அதிக அளவில் அழுகை குறல் இருக்காது என்று நம்புகிறோம்.