உப்பின் உபயோகங்கள் உள்ளதா…?

அன்றாட வாழ்வில் உணவு பொருட்களில் சேர்க்கும் ஒரு பொருள்தான் உப்பு, அதை பெரும் அளவில் எந்த சாப்பாடாக இருந்தாலும் சேர்ப்பது வழக்கம். இல்லையெனில், அந்த சாப்பாடு சாப்பிட முடியாதாகிவிடும் .

இங்கு உப்பு சாப்பிட மட்டும் அல்ல கரைகளை போக்கவும் உபயோகமாகின்றது. அயன் பெட்டியில் இருக்கும் கரைகளை போக்கவும், டேபிளில் உள்ள கரையை போக்கவும், ஏதானும் சமையல் பாத்திரத்தில் சமைத்ததுக்கு பின்பு பாத்திரத்தை துலக்கவும் உபயோகப்படுகிறது.

இனிமேல் வீட்டில் உப்பு சாப்பாட்டில் மட்டும் அல்ல வீட்டில் உள்ள கரைகளை போக்கவும் உபயோகப்படும். இதை வீட்டில் உபயோகித்து பார்க்கவும். கண்டிப்பாக பயன் அடைவீர் என்று கருதுகிறோம்.