விக்கலால் அவதிப்படுபவர்களுக்கு உடனடியான பாட்டி வைத்தியம் !

திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். இதனை  கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்து கிராம் எடுத்து தேனில் குழைத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

அறிகுறிகள்:

  • விக்கல்.

தேவையான பொருட்கள்:

  1. திப்பிலி.
  2. கடுகுரோகிணி
  3. சீரகம்.
  4. கிராம்பு.
  5. தேன் .

செய்முறை:
திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்த கிராம் எடுத்து தேனில் குழைத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.