காதினுள் விழுந்த பஞ்சு, வெளியே எடுக்கப்படும் நேரடிக் காட்சிகள்!

நமது உடல்களில் மிகவும் மெண்மையான பகுதிகளில் ஒன்று காது. இதில் ஏதேனும் பிரச்சணை ஏற்பட்டால் அவ்வளவு தான், அதன் வலியை நம்மால் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்கென்று உள்ள பிரத்தியேக மருத்துவரை அனுக வேண்டியுள்ளது.

அது போன்று ஒரு நிகழ்வு இங்கும் நடைபெற்றுள்ளது. காதனுள் பஞ்சு ஒன்று மாட்டிக்கொண்ட  அநேக தொல்லை கொடுக்க அதனை மருத்துவர் எடுக்கும் காட்சியே இங்கு வீடியோவாக காண்பிக்கப்பட்டுள்ளது.