ஒரு முட்டைக்குள்ளே இன்னெரு முட்டையா

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் பத்தொன்பது கோழிகளை வளர்த்துவரும் தம்பதியர், பெரும்பாலான முட்டைகளை அக்கப்பக்கத்தினரிடம் விற்றுவிடுவர். ஆனாலும், வீட்டில் எப்போதுமே முட்டை மிஞ்சும்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஒரு முட்டை பெரியதாக இருந்தது. இதையெடுத்து ‘ஆஃப் பாயில்’ போட அந்தப் பெரிய முட்டையை உடைத்தனர். அந்த முட்டைக்குள் மஞ்சள் கருவின் அளவு கூட இல்லாத உருளையான முட்டை தோலுடன் இருந்தது.

அந்த சின்ன முட்டைக்குள் என்னதான் இருக்கின்றது எனப் பார்க்கும் ஆர்வத்தில் அதையும் உடைத்தனர். மஞ்சள் கரு இல்லாத வெறும் வெள்ளைக் கருவுடன் இருந்தது.முட்டை