வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

7.05 கிராம் போதைபொருளை தன்வசம் வைத்திருந்தன் பொருட்டே இத் தீர்ப்பு வழங்கப்படுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.